கர்நாடக NIT-ல் 12, ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!

66

கர்நாடக NIT-ல் 12, ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

[the_ad id=”7332″]

கர்நாடக தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், முதுநிலை தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட குரூப் பி, சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

[the_ad id=”7332″]


இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruit.nitk.ac.in/attachments/Recruitment%20Rule_advt..pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.


[the_ad id=”7250″]


[the_ad id=”7252″]




Leave a Reply

%d bloggers like this: