10-ம் வகுப்பு ரிசல்ட் எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

271

10-ம் வகுப்பு ரிசல்ட் எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

10-ம் வகுப்பு பரீட்சை முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார். இந்த மாதம் ஜுன் 15ஆம் தேதி 10ஆம் வகுப்புத் தேர்வும், 16 ஆம் தேதி 11ஆம் வகுப்பின் விடுபட்ட பாடத்துக்கான தேர்வும் அதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பைச் சேர்ந்த கடைசித் தேர்வை எழுத முடியாத 36 ஆயிரம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறவுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அமைச்சர் கூறியுள்ளார்.

அரியலூரில் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட் விநியோகம், பெரம்பலூரில் 8-ந் தேதியாம்.

மாதம் 30000 வருமானம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தும் பாரதி.

“10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3வது வாரத்தில் வெளியிடப்படும்  என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.
Leave a Reply

%d bloggers like this: