பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

488

[the_ad id=”7250″]

பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டிப்ளமோ அப்ரண்டிஸ் மற்றும் பட்டதாரிகளுக்கான அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 229 பயிற்சிப் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 229

பயிற்சி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

டிப்ளமோ அப்ரண்டிஸ் – 91 பட்டதாரிகளுக்கான அப்ரண்டிஸ் – 138

தேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில்  வேலை!

கல்வித் தகுதி : டிப்ளமோ மற்றும் பி.இ, பி.டெக் பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : மேற்கண்ட பயிற்சிப் பணியிடங்களுக்கு 14 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊக்கத் தொகை : இந்தப் பயிற்சிக் காலத்தின் போது ஊக்கத் தொகையும் வழங்கப்படும். அதன்படி, டிப்ளமோ அப்ரண்டிஸ் பயிற்சிக்கு மாதம் 8000 ரூபாயும், பட்டதாரி பயிற்சிப் பணிக்கு மாதம் 9000 ரூபாயும் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் 03.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mhrdnats.gov.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பக்கத்தைக் காணவும்.
Leave a Reply

%d bloggers like this: