தேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை!

தேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில்  வேலை!

251

[the_ad id=”7250″]

தேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில்  வேலை!

தேசிய அலுமினிய நிறுவனத்தில் ரூ.1.40 லட்சம் ஊதியத்தில்  வேலை! மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள சுரங்க பொறியாளர் மற்றும் கட்டிட பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

சுரங்க பொறியாளர் – 04

கட்டிடப் பொறியாளர் – 05

கல்வித் தகுதி :

சுரங்க பொறியாளர் – B.E Mining Engineering

கட்டிடப் பொறியாளர் – B.E Civil Engineering

வயது வரம்பு:

30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மேலே உள்ள இரண்டு பணிகளுக்குமே ரூ.40,000 – 3% முதல் ரூ.1,40,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண https://nalcoindia.com/

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nalcoindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : திறனாய்வு சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 500

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://164.164.122.73/NALCOGET_2020/ என்னும் இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்.
Leave a Reply

%d bloggers like this: