தனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்

தனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்.

229

தனியார் வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ள அரசு இணையதளம்.

தனியார் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள தமிழக அரசின் இணையதளம்.

Government website to find out about private placements.

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் தேடி அலைகின்றனர். இதற்காக, இளைஞர்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பினால் பலரும் புதிய பணிகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. படித்த அனைவருக்கும் அரசு வேலைகள் கிடைப்பதற்கான சாத்தியங்களும் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை படித்த இளைஞர்கள் பொது மக்கள் எளிதில் பார்க்கும் விதமாக ஒரு புதிய இணைய தளத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

ராஜஸ்தானில் இளைஞர் ஒருவரை அடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

சித்த மருத்துவம்-சான்றிதழ் பயிற்சி

[the_ad id=”7251″]

இந்த புதிய இணைய தளத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியிடங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்பு பற்றி இந்த இணையதளத்தில் தேடி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான, தகுதியான  பணிகளை தேடி விண்ணப்பிக்கலாம்.

[the_ad id=”7250″]

tag: வேலைவாய்ப்பு

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: