கோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

173

கோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

கோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு! கோவா – இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பதிவாளர் பணிகளுக்கான இடத்தினை நிறப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. பதிவாளர் பணிக்கு பி.காம் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு ரூ.2.18 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், கோவா

மேலாண்மை : மத்திய அரசு

பணி : பதிவாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : பி.காம் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு 55 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

கோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!!

இதையெல்லாம் செய்யாதீங்க அப்புறம் வைற்று போக்கு நிக்காது.

ஊதியம் : ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.iitgoa.ac.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.iitgoa.ac.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.
Leave a Reply

%d bloggers like this: