என்ஐடி திருச்சி யில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு

என்ஐடி திருச்சி யில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

262

என்ஐடி திருச்சி யில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

என்ஐடி திருச்சியில் ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு, தகுதியுள்ளவர்களுக்கு அழைப்பு.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்வோஸ்-க்கான இடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, எம்.இ துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள். விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

[the_ad id=”7251″]

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம்

பணி : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ்

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.இ.பவர் எலக்ட்ரானிக்ஸ், பி.இ.எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், எம்.இ பவர்எலக்ட்ரானிக்ஸ்

ஊதியம் : ரூ. 30,000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.06.2020 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்புர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://www.nitt.edu/home/other/jobs/RA-Advertisement-EEE-June2020.pdf

[the_ad id=”7250″]

tag: Employment News




Leave a Reply

%d bloggers like this: