எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. 142 காலிப்பணியிடங்கள். Employment at AIIMS
எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இந்தமாதம் 18-ம் தேதி கடைசி தேதி. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
ரூ. 67700/- ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
- நெல்லியின் மருத்துவ பயன்கள். benefits of amla
- செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு..! TNPL Recruitment
Employment at AIIMS
நிறுவனம் | எய்ம்ஸ் |
பணி | Senior Resident (Group A) |
கல்வி தகுதி | 1. A postgraduate Medical Degree viz. MD/MS/DNB /Diploma in respective discipline from a recognized University /Institute2. DMC/DDC/MCI/State Registration is mandatory before joining, if selected |
காலிப்பணியிடங்கள் | 142 (UR-64, EWS-8, OBC-35, SC-28, ST-7)[*Including 5 posts of PwBD] |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Dec 18, 2020 |
பணியிடம் | ராஜ்பூர் |
வயது | 18-45 |
விண்ணப்ப கட்டணம் | General/EWS/OBC – Rs. 1000/- SC/ST/PWD/Women – 800/- |
சம்பள விவரம் | ரூ. 67700/- |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.aiimsraipur.edu.in/index.php
You must log in to post a comment.