புதிய செய்தி :

வேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை 

வேப்பந்தட்டை பகுதியில் நாளை (12.07.2018) மின் தடை 

வேப்பந்தட்டை உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை (ஜூலை 12) மின்சாரம் இருக்காது.

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால்  இங்கிருந்து மின்சாரம் பெறும் கோனேரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைச்சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
Leave a Reply