Election Awareness

பெரம்பலூரில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி.

307

பெரம்பலூரில் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி. Election Awareness Kolappotti

கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி- ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது.

முகாமில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டியும், மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும் நடைபெற்றது. கல்லூரி மாணவிகள் பல்வேறு வடிவங்களில் விழிப்புணர்வு கோலங்களை போட்டிருந்தனர். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்களையும் வரைந்திருந்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

keywords: Election Awareness Kolappotti, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: