Dry grapes benefits

உலர் திராட்சை பயன்கள் || Dry grapes

2725

உலர் திராட்சை பயன்கள்..! Dry grapes benefits

நாம் உண்ணும் கனிகள் எப்போதும் நம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதில் எந்த மாற்றுக்கருத்தையும் சொல்ல முடியாது. பழங்களில் திராட்சையும் நம் உடலுக்கு ஏற்ற நல்ல பழம். அதிலிருந்து எடுக்கப்பட்டு காய வைக்கப்பட்ட உலர் திராட்சை (dry grapes benefits) யிலும் ஏகப்பட்ட மருத்து பயன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? தெரியாதென்றால் இந்த பதிவை படியுங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.

உலர் திராட்சை பயன்கள்

ஹீமோகுளோபின்: benefits of eating dry grapes

நமது உடலில் உள்ள இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தசோகை குணமாகும்.

மஞ்சள் காமாலை: dry grapes benefits

காமாலை நோய் இருப்பவர்கள் தினமும் இரண்டு தடவை இந்த உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.

கரண்ட் பில்ல பார்த்தா சாக்கடிக்குதா? current bill

சாமை அரிசியின் பயன்கள்..!

மலச்சிக்கல்: use of grapes

சுத்தமான உலர் திராட்சையை பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.

அமிலத் தொந்தரவுகள்: Ular Thiratchai Benefits

உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

கொலஸ்ட்ரால் பிரச்சனை: Ular Thiratchai Benefits in Tamil

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு நிற திராட்சை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சிறுநீரக பிரச்சனை: use of ular thiratchai

இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து பழங்களையும் சாப்பிட்டு வர சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று பிரச்சனைக்கு நிரந்தர தீரும்.

உடல் சூடு: ular thiratchai

ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து குளிர்ந்த பின்னர் நாள் முழுவதும் அந்த நீரையும் அதில் போட்ட திராட்சையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூடு தணியும்.

Our Facebook Page

“பப்பாளி பழம்” இதன் பலன்கள் தெரியுமா?

உலர் திராட்சை பயன்கள்

பேரீச்சம்பழம் உண்பதால் உண்டாகும் பலன்கள்

‘மாம்பழம்’ உண்பதால் உண்டாகும் மருத்துவ பயன்கள்..!

உலர்ந்த ஆப்ரிகாட் பழம் உண்பதால் உண்டாகும் பயன்கள்.

‘அத்திப்பழம்’ உண்பதால் உண்டாகும் பலன்கள்

பலாப்பழமும் அதன் பயன்களும்

பப்பாளி விதையின் அற்புத பயன்கள்

சப்பாத்தி கள்ளி கிடைத்தால் கண்டிப்பா சாப்பிடுங்க




%d bloggers like this: