புதிய செய்தி :

பெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி  ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூரில் 8 வழிச்சாலை திட்டம் கைவிட கோரி  ஆர்ப்பாட்டம்.

சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மக்கள் நல போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், வேப்பந்தட்டை ஜெயராமன், குரும்பலூர் ரமேஷ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, வழக்கறிஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். (மேலும் வாசிக்க தினகரன்…)
Leave a Reply