Corona for 14 people

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா

478

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Corona for 2 more in Perambalur district

Corona for 2 more in Perambalur districtபெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,244 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் குணமடைந்த 2,221 போ் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா். 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 2 போ் திருச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் திருச்சி மாவட்ட தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,246 ஆக உயா்ந்துள்ளது.

Keyword:Corona for 2 more in Perambalur district




%d bloggers like this: