Corona for 14 people

பெரம்பலூரில் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா.

301

பெரம்பலூரில் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா. Corona for 14 people in Perambalur district.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,384 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,309 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 53 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினத்தந்தி

keywords: Corona for 14 people, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: