அபுதாபியில் மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறப்பு. Closed theaters reopen in Abu Dhabi
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கொரோனாவிற்கெதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சில நாட்களுக்கு முன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. தற்பொழுது அபுதாபியில் மீண்டும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. gcc news tamil
கொரோனாவிற்கெதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் வழக்கமான சுத்திகரிப்புகள் முறையாகப் பின்பற்றி திரையரங்குகள் மொத்த இருக்கைகளில் 30 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அபுதாபி மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
அபுதாபியில் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி 5, 2021 முதல் திரை அரங்குகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
keywords:Closed theaters reopen, gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil
You must log in to post a comment.