போலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா

93

போலீஸ் கெட்டப்பில் கலக்க வரும் பிரபு தேவா

[the_ad id=”7250″]

கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள “பொன்மணிக்கவேல்”  படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார். பிரபு தேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்து வருகிறார். பொன்மணிக்கவேல் திரைப்படத்தை ஜெயம் ரவி நடித்த “டிக் டிக் டிக்” படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரிக்கிறார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது விறு விறுப்பான ட்ரைலர் வெளியாகியுள்ளது. போலீஸ் வேடத்தில் அதிரடி ஆக்ஸனில் பின்னி எடுக்கும் பிரபு தேவாவின் “பொன்மணிக்கவேல்” ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களை நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்மணிக்கவேல் ட்ரைலர்

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: