தளபதி விஜய்யின் ரியாக்ஸன்!

185

[the_ad id=”7250″]

தளபதி விஜய்யின் ரியாக்ஸன்!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் நடிகர் சாந்தனுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் சாந்தனுக்கு சிறந்த திரைப்படமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் சாந்தனு அவரின் மனைவியுடன் இணைந்து கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதன் டீசரை நடிகர் விஜய்க்கும் அனுப்பியிருந்தார். அதில் வரும் ஒரு வசனத்திற்கு “அட்றா அட்றா அட்றா fact factu” என ரெஸ்பான்ஸ் செய்துள்ளார் தளபதி விஜய். அதோடு, குறும் படத்தையும் பார்த்த தளபதி விஜய் நடிகர் சாந்தனுவை பாராட்டியுள்ளாராம்.

[the_ad id=”12149″]

 
Leave a Reply

%d bloggers like this: