கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.

கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.

281

கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.

கர்ப்பினி பெண் வேடத்தில் பெண்குயின் திரைபடத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.

Keerthi Suresh in the screen shot of the penguin as a pregnant woman.

தமிழ் திரைப்படங்களில் முன்னனி கதாயநாயகிகளில் ஒருவரா நடித்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பெண்குயின் என்னும் திரைப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இந்த வேடத்திற்காக கர்ப்பிணி பெண்கள் நடந்துக் கொள்ளும் முறைகளை கவனத்துடன் தெரிந்து கொண்டு நடித்துள்ளதாக கூறியுள்ளார்.

[the_ad id=”7251″]

கண்ணாடி கதவு மூடியிருப்பது தெரியாமல் மோதிய பெண் உயிரிழந்தார்.

ஆஸ்கார் விருது விழா இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டது!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த பென்குயின் படமானது நாளை (ஜூன் 19-ம் தேதி) முதல் OTT தளத்தில் வெளிவருகிறது. தென்னிந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் த்ரில்லர் கதை கொண்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கெரோனோ பிரச்சினை காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் தற்போது நேரடியாக ஒடிடி இணையதளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

[the_ad id=”7250″]

tag: cinema news

gulf news tamil
Leave a Reply

%d bloggers like this: