புதிய செய்தி :

பெரம்பலூரில் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்களுக்க சான்றிதழ்

பெரம்பலூரில் மண்டல அளவிலான போட்டிகளில் முதலிடத்தை பிடித்தவர்களுக்க சான்றிதழ்.

பள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் பெரம்பலூர் மண்டல அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் கொண்ட அணிகளுக்கான குழு போட்டிகள் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்ட அளவிலான குழு போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், கரூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். குழு போட்டிகளான கால்பந்து, கோ-கோ, இறகு பந்தாட்டம் ஆகிய போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மேலும் வாசிக்க தினத்தந்தி…

 
Leave a Reply