ஏ.டி.எம் மையத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியைக் கண்டறிவது எப்படி?” காவல் அதிகாரியின் விளக்கம்

சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், ‘ஸ்கிம்மர்’ எனப்படும் கார்டை டூப்ளிகேட் எடுத்து பணமோசடி செய்யும் கருவியைப் பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பணம் கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. ஸ்கிம்மர் கருவியைப் பொருத்திய மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடிவருகிறார்கள். சென்னை மேற்கு மாம்பலம்...