Category: பெரம்பலூர் மாவட்டம்

0

பெரம்பலூர் அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கு. சக்கரபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரெ. சிங்கபெருமாள் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் கி. முகுந்தன், சங்கத்தின் செயல்பாடுகள், மேற்கொள்ள...

0

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை ( செவ்வாய்க்கிழமை – டிச. 12) நடைபெற உள்ளது. பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பெரம்பலூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல்...

0

பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் நேற்று கவிதையரங்கு நடைபெற்றது. 

பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை கவிதையரங்கு நடைபெற்றது. கவிதையரங்கிற்கு தலைமை வகித்து, அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன் பேசியது: கவிதை மெல்லிய மழைத் துளிகள். மனப்புழுக்கத்தின் வியர்வை. சூடான மண்ணில் பெய்த மழையில் கிளம்பும்...

0

சர்க்கரை ஆலையை திறக்க கோரி மங்களமேடு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதி அகரம் சீகூர், அங்கனூர், குழுமூர், அத்தியூர், லெப்பைக்குடிக்காடு உள்பட பல கிராமங்களில் கரும்பு விவசாயிகள் சங்கம், பெரம்பலூர் சர்க்கரை ஆலை, எறையூர் என்ற பெயரில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து 2015-16, 2016-17 ஆண்டுகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்கிவிட்டு...

0

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவுச் சான்றிதழ் பெறாத வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பதிவுச் சான்றிதழ் மற்றும் உரிமம் பெறாத கடைகளுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றார் மாவட்ட நியமன அலுவலர் மா. செளமியா சுந்தரி. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, உணவு வணிகர்களுக்கு பதிவு...

0

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டல திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அக்கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட 7-ஆவது மாநாடு நிறைவு விழா பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.என். துரைராஜூ கொடியேற்றி வைத்தார்....

0

பெரம்பலூரில் வீட்டின் ஜன்னலை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 9 பவுன் நகை, ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). இவர், ஓய்வுபெற்ற என்.எல்.சி...

0

பெரம்பலூரில் அதிகரிக்கும் திருட்டு, வழிப்பறி

பெரம்பலூர் நகர்ப்புறம் மட்டுமன்றி, மாவட்டம் முழுவதும் அதிகரித்து வரும் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 இடங்களிலாவது திருட்டு, சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆள் நடமாட்டம் இல்லாத, புறநகர் பகுதிகளில்...

0

விசுவக்குடி அணையில் பூங்கா- ஆட்சியர் ஆய்வு

விசுவக்குடி நீர்த் தேக்கத்தில் அமையவுள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கான இடத்தை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில் ஓடும் கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி பகுதியில் ரூ. 33.07 கோடியில் அமைக்கப்பட்ட அணை முன்னாள் முதல்வரால் கடந்த...

0

பெரம்பலூர் மாவட்ட மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு சுற்றுலா

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 200- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்ற அறிவியல் விழிப்புணர்வு களப்பயணத்தை நேற்று தொடக்கி வைத்தார் முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம், புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பெண் குழந்தைகள்,...