Category: பெரம்பலூர் மாவட்டம்

0

பெரம்பலூரில் நாளை அம்மா திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 19) நடைபெறுகிறது. வேப்பந்தட்டை வட்டம், தொண்டாப்பாடி, குன்னம் வட்டம், அசூர், ஆலத்தூர் வட்டம், தொண்டப்பாடி ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய ஆணைகள்...

0

பெரம்பலூரில் பிப்ரவரியில் புத்தகக் கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா

பெரம்பலூர் மாவட்டத்தின் 7 ஆவது புத்தகக் கண்காட்சி பிப். 16 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், பெரம்பலூர்...

0

எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா நேற்று பெரம்பலூரில் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதிய பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதை தொடர்ந்து கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு...

0

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு; போலீசார் தடுத்து நிறுத்தினர்

வேப்பந்தட்டை அருகே தொண்டமாந்துறையில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிறிஸ்தவர்கள், அந்தோணியார் பொங்கல் விழாவை கொண்டாடினர். அந்த பொங்கலை முன்னிட்டு தங்கள் மாடுகளுக்கு பொங்கலிட்டு படைப்பது வழக்கம். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதென முடிவு...

0

மங்களமேடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலி.

பெரம்பலூர் மாவட்டம் புதுவிராலிப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). தொழிலாளி. இவர் பெரம்பலூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். மங்களமேடு அருகே வந்த போது, ஓலைப்பாடியை சேர்ந்த வெற்றிவேல் (22) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கண்ணன் ஓட்டி வந்த...

0

பெரம்பலூரில் ஜன. 19 முதல் இலவச ஓட்டுநர் பயிற்சி

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், ஜன. 19 முதல் ஆண்களுக்கான இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மைய இயக்குநர் ஜெ. அகல்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பயிற்சி பெற 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், எழுத, படிக்கத் தெரிந்தவராகவும்,...

0

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலையில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த யோசனனை.

நிலக்கடலையில் புரட்டூனியா புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான (பொ) ஜெ. கதிரவன். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு 20 முதல் 25...

0

பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊக்கத்தொகை

பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 13,114 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளர் வெ. பெரியசாமி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் எம்.என். ராஜாராம் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, சிதம்பரம் தொகுதி மக்களவை...

0

கிராம நிர்வாக அலுவலர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டம்

ஆன்லைன் மூலம் சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதலுக்கான பரிந்துரை செய்வதற்கான செலவின தொகை வழங்கப்படாததை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வராததால்...

0

பெரம்பலூர் அகதிகள் முகாமில் நேற்று (திங்கட்கிழமை) மத்தியக் குழுவினர் ஆய்வு.

இலங்கைக்கு திரும்பிச் செல்ல தங்களுக்கு விருப்பம் இல்லை என பெரம்பலூரில் உள்ள, இலங்கை அகதிகள் மத்தியக் குழுவினரிடம் தெரிவித்தனர். பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 78 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் உள்...