Category: தமிழகம்

0

ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்!

சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் சென்னை சர்வதேச மைய அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது....

0

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந் தேதி வாக்குப்பதிவு

ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. இதனால் அவர் உறுப்பினராக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அப்போது பிளவுபட்ட அ.தி.மு.க. இரு அணிகளாக தேர்தலை சந்தித்தது. அப்போது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு...

0

20 ஆயிரம் கிலோ குட்கா இருந்த கன்ட்டெய்னர் லாரி சுற்றிவளைப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கன்ட்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் கிலோ குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை துப்பாக்கி முனையில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். தமிழகத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் குட்கா,...

0

முட்டை விலை தொடர்ந்து அதிகரிப்பு இதனால் சத்துணவு திட்டத்துக்கு முட்டை வழங்குவதில் சிக்கல்

முட்டை விலை வரலாறு காணாத அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், சத்துணவு திட்டத்துக்கு கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு வாரத்துக்கு 5 நாட்கள் சத்துணவுடன் முட்டை...

0

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர்...

0

ரயிலில் நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கப்படும் ஊரிலேயே வழக்கு பதிவு: ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு தகவல்

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: ரயில்வே காவல் துறையைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்டவர்கள் எந்த காவல் நிலையத்தில் புகார் செய்தாலும், அங்கேயே உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ஒரு பயணி, சென்னையில்...

0

கடலோரக் காவல்படையை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக துறைமுகத்தில் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள். ராமேசுவரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையைக்கண்டித்து மீனவர்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன....

0

வீட்டில் வெடிகுண்டு தயாரித்த ரௌடியின் கைகள் வெடிவிபத்தில் துண்டிப்பு

பிள்ளைச்சாவடி மீனவர் குடியிருப்பில் வெடிண்டு தயாரித்த புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி கைகள் துண்டானது. புதுச்சேரி அடுத்த பொம்மையார்பாளையம்  பிள்ளை சாவடியில் மீனவர் குடியிருப்பு உள்ளது. இதன் குடியிருப்பில் திங்கள்கிழமை தன் புதுச்சேரி  வாழைக்குளத்தை  சேர்ந்த எலி (எ) எலிகார்த்தி வாடகைக்கு சென்றுள்ளார். விடியற்காலையில்...

0

டெங்கு: மத்திய குழு ஆய்வால் எந்த பயனும் இல்லை

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரி கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதுகுறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய...

0

சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பில்லை

சின்னவெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். அனைத்துக் குடும்பங்களிலும் வெங்காயமும், தக்காளியும் சமையல் அறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இவைகளின்றி உணவு சமைத்தால் முழு திருப்தி ஏற்படாது. பல வீடுகளில் இவைகளின்றி உணவே தயாரிக்க முடியாது....