Category: தமிழகம்

0

அலங்காநல்லூரில் காளைகளை அடக்க 1,241 வீரர்கள் களத்தில்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். தமிழக அரசு மேற்கொண்ட நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், ஜல்லிக்கட்டு மீதான தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாமதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. கோர்ட்டு...

0

எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

ரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன்(64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். ஞாநியுன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கூட அவர் துக்ளக் ஆண்டு...

0

போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் – ஓட்டுநர் அதிர்ச்சியில் மரணம்!

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டதை அடுத்து ஓட்டுநர் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம்...

0

வேலை வாங்கி தருவதாக 1,200 பேரிடம் ரூ. 1.2 கோடி மோசடி

மத்திய அரசின் ஆதார் அட்டை வழங்கும் மையத்தில் வேலை வாங்கித் தருவதாக தமிழகம் முழுவதும் 1,200 பேரிடம் ரூ.1.2 கோடி மோசடி செய்த விழுப்புரம் மாவட்ட இளைஞரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மதுரை, மேலூரைச் சேர்ந்த அசாரூதின், தேனியைச் சேர்ந்த ஓமர்தீன், திருநெல்வேலி...

0

தொடரும் அரசு பஸ் ஸ்டிரைக்…

ஊதிய ஊயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5வது நாளாக இன்று திங்கள்கிழமையும் நீடிக்கிறது. போராட்டத்தைக் கைவிடுமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள்...

0

தொடர்கிறது அரசு பேருந்து ஸ்டிரைக் இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை அரசுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் 4-வது நாளாக...

0

ஆம்புலன்ஸ் தர மருத்துவமனை மறுத்ததால் சிறுநீரகங்கள் செயலிழந்த மாணவி பரிதாப பலி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்ற பத்தாம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை உடனடியாக சென்னை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தராததால் பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நசரத்துபேட்டையை சேர்ந்த நெசவாளர் ஆனந்தனின் மகள் சரிகா. பத்தாம் வகுப்பு பயின்று வரும்...

0

ஆர்.கே. நகர் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு

பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஆர்.கே. நகர் வேட்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: வாக்கு கேட்டு தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும் போது, வேட்பாளர்களுடன் எத்தனை பேர் வருகின்றனர் என்ற தகவலை ஆன்லைன் மூலம்...

0

மலேசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு திருச்சியில் 119 பயணிகள் தவிப்பு

திருச்சி ஏர்போர்ட்டில் மலேசியா விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதில் பயணம் செய்ய வேண்டிய 119 பயணிகள் தவித்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. விமானம் காலை நேர விமான சேவையாக காலை 8.55...

0

131 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல்

ஆர்.கே.நகரில் 131 வேட்பாளர்கள் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாளாகும். ஆர்.கே நகர்...