Category: உலகம்

0

தென்கொரியா போகாங் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

தென் கொரியாவின் கடற்கரை நகரமான போகாங் கடற்கரைப் பகுதியில் இன்று (புதன் கிழமை) மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “தென் கொரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள கடற்கரை நகரமான போகாங் பகுதியில் இன்று (புதன்கிழமை)  காலை 10.59 மணியளவில் மிதமான நிலநடுக்கம்...

0

அமெரிக்கா – வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள வாய்ப்புள்ளது

அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம்...

0

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்வு

ஈரான்–ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா என்ற மாகாணத்துக்குள் இருக்கிறது. ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தின் கிழக்கு நகரான ஹலாப்ஜாவும் இந்த மலைப்பகுதியில் அமைந்த முக்கிய நகராகும். இவை அவ்வப்போது நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் அபாயகர பகுதிகள். இந்த நிலையில்...

0

ஈராக்கில் நில நடுக்கம்

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 350 கி.மீ. தூரத்தில் உள்ள ஹலாப்ஜா நகரத்தில் நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 -ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஏராளமான பொருள்கள் விழுந்து சேதமடைந்துள்ளன. மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து...