Category: இந்தியா

0

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்கள்,  பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்பவர்களுக்கு  மரண தண்டனை அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களும் அதிகளவில் நடக்கிறது. தலைநகர்...

0

கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை: கேரளப் பெண் ஹாதியா மறுப்பு

இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் ஷெஃபின் ஜஹன் என் கணவர் நான் அவருடன் வாழ விரும்புகிறேன் என்று ஹாதியா தெரிவித்துள்ளார். மதம் மாறுவதற்கு முன் அகிலா என்ற பெயர் இவருக்கு, இப்போது ஹாதியாவான இவர் கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இஸ்லாம் மதத்துக்கு மாறு...

0

மும்பையில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 4 போர் பலி

மும்பை, தானேவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “மும்பை தானே மாவட்டத்திலுள்ள பிவாண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மூன்று அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்றைய நிலவரப்படி மூன்று...

0

‘‘லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு’’ பா.ஜனதா பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், நிதிஷ் குமார் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர். இவர், பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்–மந்திரி சுசில் குமார் மோடிக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் விடுத்தார். ‘சுசில் குமார் மோடியின் மகன் திருமணம் டிசம்பர்...

0

விதி மீறி நிறுத்தப்படும் கார்கள் புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு

சட்ட விதிகளை மீறி சாலைகளில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதைப் புகைப்படம் எடுத்து அனுப்புவோருக்கு பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு கூடுதல் அம்சம் (பிரிவு)...

0

‘புளுவேல்’ குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புளு வேல்’ விளையாட்டின் அபாயங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டும் ‘புளுவேல்’ இணைய விளையாட்டுக்கு நாடு முழுவதும் பல இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இருந்து...

0

இணையதளங்களில் ஆதார் பயனாளிகள் பெயர் நீக்கம்

மத்திய, மாநில அரசுகளின் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியான ஆதார் பயனாளிகளின் பெயர், முகவரி நீக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆதார் பயனாளிகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது விதிமீறல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக...

0

சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை

நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 8 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். நவிமும்பை ஜூயி நகரில் உள்ள பரோடா வங்கி கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன் 30 லாக்கர்களை...

0

காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

இந்தியாவின் வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியுள்ளது. காலை நேர வெப்பநிலை மிக குறைவாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் வெப்பநிலை...

0

விசாரணை என்ற பெயரில் சிறுவனைச் சித்ரவதை: உ.பி.போலீஸ் ‘அராஜகம்’ குறித்த வீடியோவால் பரபரப்பு

கிழக்கு உத்தரப் பிரதேச மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பதின்ம வயது சிறுவன் ஒருவனை போலீஸார் இருவர் கடும் சித்ரவதை செய்து அடித்து உதைத்த காணொளி காட்சியினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிராமத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் திருடியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ்...