Category: இந்தியா

0

ரூ.100 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள ஸ்வருப் நகரில் கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் மேற்படி பழைய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் இது குறித்து மாநில போலீசாருக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து...

0

முக அடையாளத்தைச் சரிபார்க்கும் தெரிவை அறிமுகம் செய்கிறது ஆதார் ஆணையம்

ஜூலை 1, 2018 முதல் ஆதாரில் முக அடையாளத்தையும் சரிபார்க்கும் தெரிவை ஆதார் ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. பயோமெட்ரிக் தரவுகள் தவறாக உள்ளதாக சிலபல புகார்கள் எழுந்ததையடுத்தும், மூத்த குடிமக்களின் விரல் ரேகை தேயும் காரணம் இருப்பதாலும் முக அடையாளத்தை வைத்துச் சரிபார்க்கும் தெரிவு...

0

டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.18-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.61.74-ஆகவும் திங்கள்கிழமை இருந்தது....

0

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இலேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை....

0

டெல்லியில் கடும் பனிமூட்டம்

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலைவேளைகளில் கடும் குளிருடன் வெண் படலமாக பனிமூட்டம் காட்சியளிக்கிறது. இதனால், சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன். வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்வதை காண முடிந்தது. அடர் பனிமூட்டத்தால், ரயில்...

டெல்லியில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்  பறிமுதல் 0

டெல்லியில் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் நேற்று முன்தினம் கண்காணித்த போது சந்தேகப்படும்படியாக ஒருவர் நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.4¼ லட்சம் மதிப்புள்ள 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர்....

0

மும்பை பகுதிகளில் கடும் குளிரால் பொது மக்கள் அவதி

மும்பையில் தற்போது குளிர் காலம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். நடைபாதைகளில் வசிக்கும்...

0

சினிமா தியேட்டர்களிலும் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை மாற்ற வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில், சியாம் நாராயணன் சவுக்சி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் போடுவது கட்டாயம் என்று கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 30–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை மத்திய...

0

உ.பி.யில் ரூ.1 நாணயத்தை ‘மதிப்பு நீக்கம்’ செய்த பிச்சைக்காரர்கள்

ஒரு ரூபாய் நாணயம் மிகச்சிறிய அளவாக இருப்பதால் அதனைத் தாங்கள் ‘மதிப்பு நீக்கம்’ செய்வதாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிச்சைக்காரர்களில் சிலர் அறிவித்திருப்பது சுவாரசியத்தைக் கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில ராம்பூரைச் சேர்ந்த யாசகர்கள் சிலர் இனி ஒரு ரூபாய் நாணயத்தை யாராவது தங்களுக்கு அளித்தால் அதை...

0

கடல் வழி ஹஜ் பயணம்: இந்தியாவின் திட்டத்துக்கு சவூதி ஒப்புதல்

இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் மத்திய அரசின் திட்டத்துக்கு சவூதி அரேபியா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் பயணச் செலவு பெருமளவு குறையும் எனக் கூறப்படுகிறது. சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஒவ்வொரு...