சமீபத்திய பதிவுகள்
Search

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு 

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு


படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகு தியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் (பொ) அழகிரிசாமி தகவல் தெரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து 5 வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பெரம்பலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் மூலம் விண்ணப் பப்படிவங்கள் வழங்கப்படுகிறது. (மேலும் வாசிக்க தினகரன்…)
Leave a Reply

%d bloggers like this: