சித்த மருத்துவம்-சான்றிதழ் பயிற்சி

சித்த மருத்துவம்-சான்றிதழ் பயிற்சி

151

சித்த மருத்துவம்-சான்றிதழ் பயிற்சி : DSMS Certification courses

டிப்ளமோ இன் சித்த சயின்ஸ் DSMS

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் விடியல் பயிற்சி மையத்தின் சார்பாக குறுகியகால தொலைதூர சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மூலிகை இனங்காணல், பலவகை சூரணம் செய்தல், மூலிகைப் பொருள்கள் தயாரித்தல், மூலிகை விளக்கம் மற்றும் சித்த மருத்துவர்களின் நேரடி பயிற்சி வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

[the_ad id=”7251″]

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பயிற்சி நடைபெறும். 20 நபர்கள் மட்டும் அனுமதி

தகுதி : 8ம் வகுப்புக்கு மேல்
பயிற்சி காலம் : 6 மாதம்
பயிற்சி கட்டணம் : 6999/-
தொடர்புக்கு : 9994669307

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: