வருடம் முழுவதும் வறண்ட நிலத்திலும் நீர் 40 வருட உத்திரவாதம்! போர் அமைத்துத் தரப்படும். Borewell
எங்கள் மூலமாக 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், 190 க்கும் மேற்பட்ட விவசாய போர்வெல், 375 வீடுகளிலும், 100க்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் வருடம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்குமாறு போர் மற்றும் கிணறுகள் அமைத்து உள்ளோம்.
மழைநீர் சேகரிக்கும் எங்களது உன்னத தொழில்நுட்பம் மூலம் வருடம் முழுவதும் கிணற்றில் 40 அடி ஆழத்திலேயே நீர் பெறலாம்.
உங்களுக்கு நாங்கள் ஆசையை தூண்டவில்லை, ஆதாரத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
கோயம்புத்தூர் நகரை சேர்ந்த திரு செந்தில்குமார் அவர்கள் 15 ஏக்கர் நிலம் வைத்துள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் சேர்ந்த கூடலூர் அன்னபூரணி 20 ஏக்கர் நிலம் வைத்துள்ளார் அதேபோல் 4 ஏக்கரில் அமைந்துள்ள குமாரும் நெற்றியில் பாசமாக இருப்பது எப்படி என்று டிவியில் பேட்டி அளித்துள்ளனர். இவர்கள் அதைத்தான் கீழ் 40 அடி அடியிலே வருடம் முழுவதும் நீர் கிடைக்கிறது. அதற்கு எங்களது உயர்ந்த உன்னத மழைநீர் சேகரிக்கும் தொழில்நுட்பமே ஆகும். அவர்களின் பேட்டியை யூடியூப் சேனலில் தாங்கள் காணமுடியும்.
தங்கள் போர் அமைக்கும் முன்பு எங்களிடம் ஒரு முறை கலந்தாலோசிக்கவும். தங்களுக்கு விருப்பம் எனில் சிறந்த முறையில் வருடம் முழுவதும் வற்றாமல் இருக்கும் கிணறு அல்லது போர்வெல் அமைத்து தர தயாராக உள்ளோம்.
தங்கள் விளைநிலம் வணிகவளாகம் மற்றும் வீடுகளில் வருடம் முழுவதும் வற்றாமல் நீர் இருக்க எங்களை அணுகவும்.
இந்தியா ஹைடெக்
அகிலாண்டேஸ்வரி நகர்
துறையூர்
திருச்சி மாவட்டம்
9942391945
9976125713
விளம்பரதாரரிடம் தொடர்பு கொள்ளும்பொழுது கல்லாறு.காமில் பார்த்ததாக நினைவு கூறவும்.
Keywords: Borewell, விவசாய கிணறுகள்,
You must log in to post a comment.