பிரியாணி இலையில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கிறதா? Biryani leaf Benefits
பலருக்கு இந்த பிரியாணி இலையைப் பற்றி அதிகமாக தெரிவதில்லை. இது வெறும் மணத்திற்காக சாப்பாட்டில் போடுதாக நினைக்கின்றனர். ஆனால் இதில் உள்ள மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டால் இந்த பிரியாணி இலையை அதிகமாக பயன்படுத்து துவங்கிவிடுவார்கள்.
பிரியாணி இலையின் பயன்கள் 1 (Briyani izhai benefits)
முடி உதிர்தல் என்பது இந்த தலைமுறையினர் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. பொதுவாகவே பிரியாணியில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ரம்பை இலை பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.
பிரியாணி இலையின் பயன்கள் 2 (Briyani izhai benefits)
பிரியாணி இலை டைப்-2 நீரிழிவிற்கு நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.
பிரியாணி இலையின் பயன்கள் 3 (Briyani izhai benefits)
தொடர்ந்து இந்த பிரியாணி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும், பிரியாணி இலையை நன்கு வேகவைத்து அதன் தண்ணீர் நன்கு ஆறியதும் தலையை கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.
பிரியாணி இலையின் பயன்கள் 4 (Briyani izhai benefits)
பிரியாணி இலையில் இருக்கும் ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காக்கும். இதேபோல் தலையில் பொடுகு, அரிப்பு தொல்லை இருந்தால் பிரியாணி இலையை கொதிக்கவைத்த தண்ணீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் இப்பிரச்னை தீரும்.
பிரியாணி இலையின் பயன்கள் 5 (Briyani izhai benefits)
சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்களைப் போக்க பிரியாணி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு பிரியாணி இலையை நீரில் போட்டு காய்ச்சி, அந்த தண்ணீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.
என்ன இனிமேல் பிரியாணி இலையை மறக்காமல் பயன்படுத்துவீங்க தானே..
Keywords: Briyani leaf, Briyani Ilai, Benefits of Briyani leaf, பிரியாணி இலை