கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..!
Benefits Of Kichili Samba Rice..!
கிச்சிலி சம்பா அரிசி: Kichili Samba Arisi
பொதுவாக வெள்ளை அரிசியையும் சன்ன ரகமாகவும் நாம் சாப்பிட விரும்புகின்றோம். அதற்கு ஏற்றார் போல வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிடச் சுவையாகவும் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாகக் கிச்சலி சம்பா உள்ளது. மலையும், மலையைச் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியில் பயிரிடப்படுகிறது. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. 5 மாத விளைச்சலான இந்த அரிசியானது ஆடிப்பட்டத்தில் இருந்து தைப்பட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.
கிச்சிலி சம்பா அரிசியில் உள்ள சத்துகள்: Khichidi Samba Arisi
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து மிகுந்து சாப்பாட்டுக்கு சிறந்த அரிசியாக இருக்கிறது.
கிச்சிலி சம்பா அரிசியின் பலன்கள்: Attur Khichidi Samba Rice
- கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும்.
- கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும்.
- செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால், உணவு எடுத்துக்கொள்ளும் அளவு தானாகவே குறையும்.
- சர்க்கரைகுறைந்த அளவில் உள்ள உணவு.உடல் மற்றும் தசைகளின் பலப்படுகின்றது.
- பளப்பளபான மேனிக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மேலும் பல்வேறு நோய்களுக்கு ஏதிரானது.
கிச்சிலி சம்பா அரிசியின் பயன்கள்..! | |
கைக்குத்தல் அரிசியின் பயன்கள்..! | |
காட்டுயானம் அரிசியின் பயன்கள்..! | |
மூங்கில் அரிசியின் மருத்துவ குணங்கள்..! | |
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | |
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா? | |
சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..! | |
கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள் | |
பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி | |
சீரக சம்பா அரிசியின் பயன்கள் |
Keywords: Kichili Samba Rice, Attur Kichidi Samba Rice, Parambariya Arisi
You must log in to post a comment.