வெள்ளரி விதையில் உள்ள மருத்துவ குணங்கள்..!! Benefits of Cucumber Seed..!!
எளிதாக கிடைக்கும் வெள்ளரிக்காய் நாம் விரும்பி உண்போம். ஆனால் அந்த விதையில் உள்ள மருத்துவ குணங்கள் நாம் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதோ இந்த பகுதியில் வெள்ளரி விதையில் உள்ள மருத்து குணங்களை பார்ப்போம்.
Benefits of Cucumber Seed
- வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்த காயாக விளங்குகிறது.
- வெள்ளரி விதை சரும வறட்சியை போக்கி உடலை பளபளப்பாக வைக்கிறது. கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வெள்ளரி விதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நீர் சுறுக்கு, கல்லடைப்பு போக்கும் வெள்ளரி விதை பல்வேறு சத்துக்களை அடக்கியுள்ளது.
- வெள்ளரி விதையை பழத்துடனோ, சமைத்தோ உண்ணலாம்.
- வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன.
- சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும்.
- வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
- வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.
- புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
Keywords: Benefits of Cucumber Seed