Author: Abu Irsath

0

முக அடையாளத்தைச் சரிபார்க்கும் தெரிவை அறிமுகம் செய்கிறது ஆதார் ஆணையம்

ஜூலை 1, 2018 முதல் ஆதாரில் முக அடையாளத்தையும் சரிபார்க்கும் தெரிவை ஆதார் ஆணையம் (UIDAI) அறிமுகம் செய்ய முடிவெடுத்துள்ளது. பயோமெட்ரிக் தரவுகள் தவறாக உள்ளதாக சிலபல புகார்கள் எழுந்ததையடுத்தும், மூத்த குடிமக்களின் விரல் ரேகை தேயும் காரணம் இருப்பதாலும் முக அடையாளத்தை வைத்துச் சரிபார்க்கும் தெரிவு...

0

டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு

டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.18-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.61.74-ஆகவும் திங்கள்கிழமை இருந்தது....

0

அலங்காநல்லூரில் காளைகளை அடக்க 1,241 வீரர்கள் களத்தில்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். தமிழக அரசு மேற்கொண்ட நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், ஜல்லிக்கட்டு மீதான தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பின்னர் தாமதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. கோர்ட்டு...

லப்பைக்குடிக்காடு ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு உரையை நேரடி ஒளிபரப்பு. 0

லப்பைக்குடிக்காடு ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு உரையை நேரடி ஒளிபரப்பு.

லப்பைக்குடிக்காடு ஷரீஅத் பாதுகாப்பு மாநாடு உரையை நேரடியாக காண கீலுள்ள லிங்க்கை கிளிக் செய்து பார்க்கலாம்.   www.ustream.tv/channel/kallaru-com-in-live1?utm_campaign=ustre.am&utm_source=ustre.am%2F1msRt&utm_medium=social&utm_content=20180114225346  

0

எழுத்தாளர் ஞாநி சங்கரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

ரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன்(64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். ஞாநியுன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கூட அவர் துக்ளக் ஆண்டு...

0

அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இலேசான  நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நேற்று இரவு 9.18 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை....

0

டெல்லியில் கடும் பனிமூட்டம்

டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலைவேளைகளில் கடும் குளிருடன் வெண் படலமாக பனிமூட்டம் காட்சியளிக்கிறது. இதனால், சில அடி தூரமே கண்ணுக்கு புலப்படுகின்றன். வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்வதை காண முடிந்தது. அடர் பனிமூட்டத்தால், ரயில்...

0

வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள்.

வாழ்வில் வெற்றியும் வெற்றியில் அடக்கமும் அடக்கத்தில் அறமும் அறத்திலும் வீரமும் வீரத்திலும் ஆணவமின்றி வாழ்வில் சந்தோஷம் பொங்க அனைவருக்கும் வாழ்த்துக்களை அன்போடு கூறும் கல்லாறு மீடியா.      

0

போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் – ஓட்டுநர் அதிர்ச்சியில் மரணம்!

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டதை அடுத்து ஓட்டுநர் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணம்...