Author: Abu Irsath

0

மச்சான் vs மச்சான் (20.11.2017)

மச்சான்! மச்சான்! என்னடா இங்க பண்ணிட்டுருக்கே? தெரியல டீ குடிச்சிட்டு இருக்கேன், ஓசியில டீ குடிக்கத்தானே வந்திருக்கே வாங்கி குடிச்சிட்டு போடா மச்சான். நீ வேலையில்லாம இருக்குன்னு சொன்னேலே ஆமா அதுக் கென்ன இப்போ! இன்னிக்கு ஒன்னாம் வகுப்புலேந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்குமான பாடத்துக்கான புதிய வரைவு...

0

இணையதளங்களில் ஆதார் பயனாளிகள் பெயர் நீக்கம்

மத்திய, மாநில அரசுகளின் 200-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியான ஆதார் பயனாளிகளின் பெயர், முகவரி நீக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இணையதளங்களில் ஆதார் பயனாளிகள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இது விதிமீறல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக...

0

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு, தனியார் அலுவலகங்களில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் நல...

0

பெரம்பலூர் மாநாட்டில் மின் வாரியத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

 மின் வாரியத்தை தனியாரிடம் விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, மின் அரங்க பேரவையின் முதல் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் வட்ட மின் அரங்க பிராக்ஷன் பேரவையின் முதல் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை, மூத்த உறுப்பினர்...

0

அரியலூர் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு குறும்படக் காட்சி  காண்பிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், அரியலூர் பேருந்து நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு குறும்படக் காட்சி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா உத்தரவின் பேரில்,மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள்,விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன்...

0

சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை

நவிமும்பையில் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளை அடித்த சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய 8 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள். நவிமும்பை ஜூயி நகரில் உள்ள பரோடா வங்கி கிளையில் கடந்த சில தினங்களுக்கு முன் 30 லாக்கர்களை...

0

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  இதனால் அரசு பேருந்துகள் ஓடவில்லை. புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் 143 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பணிமனை தொழிலாளர்கள், ஊழியர்கள் என 650–க்கும் மேற்பட்டோர்...

0

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.73.94 கோடி பயிர்க்கடன்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2017, அக்டோபர் மாதம் வரை 13,359 விவசாயிகளுக்கு ரூ.73.94 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா. பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 64 -வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது: மாவட்டத்தில் விவசாயிகள் வேளாண் பணிகளைத் தீவிரப்படுத்தும்...

0

கல்லாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 12 பேர் கைது டிராக்டர், 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) நல்லுசாமி, வி.களத்தூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கல்லாற்றில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கொண்டு மணல் கடத்தப்படுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட...

0

பெரம்பலூரில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வை 1,800 மாணவ-மாணவிகள் எழுதினர்

தமிழகத்தில் தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் தாங்கள் 9-ம் வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்ததை தகுதியாக வைத்து கொண்டு தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் பள்ளி படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகை...