அரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது. Youth arrested

அரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது. 

314

அரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது.

Ariyalur News: Youth arrested for threatening VAO near Ariyalur.

ஜெயங்கொண்டம் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம் அடுத்து மேலணிக்குழியை சேர்ந்து ரங்கசாமி மகன் சின்னதுரை (30) இவர் மீது பல அடிதடி வழக்குகள் உள்ளது. மேலும் இவர் மீது மீன்சுருட்டி போலீசார் வழக்கு தொடர்ந்து உடையார்பாளையம் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்தனர்.

கடந்த 18-ம் தேதி ஆர்டிஒ விசாரணைக்கு சம்மன் வழங்குவதற்காக சென்றஅரியலூர் அருகே VAO வை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது. Youth arrested மேலணிக்குழி VAO பாக்யராஜை மிரட்டி அடிப்பதற்கு சின்னதுரை முயன்றார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிந்து சின்னதுரையை சிறையில் அடைந்தனர்.

இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

இதையடுத்து திருச்சி மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் அரியலூர் எஸ்பி சீனிவாசன், டிஎஸ்பி மோகன்தாஸ் மீன்சுருட்டி, இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் பரிந்துரையின் பேரில் சின்னதுரையை குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சின்னதுரை கைது செய்யப்பட்டார்.

keyword: ariyalur news, ariyalur news today, ariyalur district news, ariyalur mavttam

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: