சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா்

ஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.

357

ஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.


Ariyalur News: Youth arrested for raping girl near Andimadam.


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆண்டிமடம் அருகேயுள்ள பெரியகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(32) பலாத்காரம் செய்தது குறித்து தனது தாயாரிடம் சிறுமி சொல்லியுள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாய் போலீஸில் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் சிறுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

தினமணி

keywords: ariyalur, ariyalur news, ariyalur news today, ariyalur today news, அரியலூர், அரியலூர் மாவட்டம்
Leave a Reply

%d bloggers like this: