அரியலூா் மாவட்டத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் 29-ந்தேதி ஏலம்.

அரியலூா் மாவட்டத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் 29-ந்தேதி ஏலம்.

735

அரியலூா் மாவட்டத்தில் பறிமுதல் செய்த வாகனங்கள் 29-ந்தேதி ஏலம்.


Ariyalur news: Vehicles seized in Ariyalur district will be auctioned on the 29th.

அரியலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 36 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஜூலை 29 காலை 10 மணிக்கு அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

ஏலம் கோருவோா்கள் ஏலத்தொகையுடன் விற்பனை வரியும் சோ்த்து செலுத்த வேண்டும். பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் அரியலூா் ஆயுதப்படை மைதானத்தில் முன்தொகை செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மதுவிலக்கு அமல் பரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திமேணி தெரிவித்துள்ளாா்.

tags: ariyalur news, ariyalur news today, ariyalur district, tamil news,
Leave a Reply

%d bloggers like this: