சாத்தமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை. Power cut.

சாத்தமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை.

183

சாத்தமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை.

Shathamangalam areas tomorrow Power cut.

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சாத்தமங்கலம், வெற்றியூர், விரகாலூர், கள்ளுர், கீழக்குளத்தூர், திருமானூர், சேனாபதி, முடிகொண்டான், வண்ணம்புத்தூர், கீழக்கவட்டான்குறிச்சி, கரைவெட்டிபுதூர், அன்னிமங்கலம், அரண்மைக்குறிச்சி, திருமழபாடி, கண்டராதித்தம், புதுக்கோட்டை, இலந்தைக்கூடம், கோவிலூர், சின்னபட்டாக்காடு, ஏலாக்குறிச்சி, மாத்தூர், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர், வைப்பூர், மேலராமல்லூர், கீழராமநல்லூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.

tags: ariyalur, tamil news
Leave a Reply

%d bloggers like this: