ஆண்டிமடம் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

153

ஆண்டிமடம் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்.

ஆண்டிமடம், ஓலையூர், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.  இதன் காரணமாக  இந்த பகுதியிலிந்து மின்சாரம் வினியோகம் தரும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோவில், சலுப்பை, வெத்தியார்வேட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கை கொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கொல்லை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்று ஆண்டிமடன் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: