ஆண்டிமடம் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்.

ஆண்டிமடம் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்.

169

ஆண்டிமடம் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்.


Ariyalur News: Introduction of bio metric system in ration shops in Andimadam.


அரியலூா் மாவட்டம், ஆண்டிடம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்ததது. அந்த புகார்களை சரிசெய்யும் விதமாக நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அரியலூா் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டிமடம் பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவி பயன்படுத்தும் முறையை விற்பனையாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நேற்று (புதன்கிழமை) முதல் ஆண்டிமடம் பகுதி நியாய விலைக்கடைகளில் பயோ மெட்ரிக் நடைமுறை தொடங்கியது. அப்பகுதி ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க வந்த  குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை வைத்து பொருள்களை வாங்கிச் சென்றனா்.

Keyword: Ariyalur News, Ariyalur News Today, Ariyalur Mavattam, Ariyalur District

Gulf Tamil News

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: