Government Award

ஜெயங்கொண்டம் பெண் காவல் ஆய்வாளா் விருதுக்குத் தோ்வு. 

324

ஜெயங்கொண்டம் பெண் காவல் ஆய்வாளா் விருதுக்குத் தோ்வு.


Ariyalur News: Female Police Inspector selected for Government Award.


அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. சந்திரகலா, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுய புலனாய்வு சிறப்புப் பணிக்கான விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா். Ariyalur News

கடந்த 2017-ஆம் ஆண்டில் உடையாா்பாளையத்தில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை அதே பகுதியைச் சோ்ந்த 45 வயது நபா் ஒருவா் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சி.சந்திரகலா(39) போதிய ஆதாரங்களைத் திரட்டி குற்றவாளிக்கு கடந்த ஜனவரி மாதம் ஆயுள் தண்டனையைப் பெற்றுத் தந்தாா். இந்நிலையில், சுய புலணாய்பு சிறப்புப்பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் காவல் ஆய்வாளா் சந்திரகலா விருது வழங்கத் தோ்வு செய்துள்ளது.

keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: