Electricity outages

உடையார்பாளையத்தில் நாளை மின்சாரம் வினியோகம் இருக்காது.

186

உடையார்பாளையத்தில் நாளை (17.06.2020) மின்சாரம் தடை. Electricity outages.

ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், தா. பழுர், நடுவலூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், உட்கோட்டை, வாரியங்காவல், இரும்புலிக்குறிச்சி, பரணனம், சோழமாதேவி, சோழங்குறிச்சி, இடையார், தா. மேலூர், தா. பெட்டகொல்லை, துளாரங்குறிச்சி, தா.பழுர், சிலால், வானதிரியான் பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், அனைகுடம், தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, மூட்டுவாஞ்சேரி, கோட்டியால், சுத்தமல்லி, வெண்மான் கொண்டான், தத்தனூர், நாச்சியார் பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் (நாளை) 17.06.2020 அன்று காலை 8 மணிமுதல் பராமரிப்பு பணிமுடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று ஜெயங்கொண்டம் உதவி செயற் பொறியாளர் சாமிதுரை தெரிவித்துள்ளார்.

[the_ad id=”7251″]




Leave a Reply

%d bloggers like this: