Elderly man drowns in lake near Jayankondam

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி.

153

ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் மூழ்கி முதியவர் பலி. Elderly man drowns in lake near Jayankondam

ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயுதக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். 60 வயதான அன்பழகன் சூரியமணல் கிராமத்தில் வசித்து வந்தார்.

திடீரென இவரைக் காணவில்லை. அவரது உறவினர்கள் இவரைத் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் அன்பழகன் சந்திர ஏரியில் இறந்து கிடந்தார்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி: இடம் தேர்வு

இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை ஆய்வாளர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: