மேலும் 36 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா

132

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா


Ariyalur News: Corona infection in 36 more people in Ariyalur district.


அரியலூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,709 ஆக உயா்ந்துள்ளது. 2, 940 போ் குணமடைந்துள்ளனா்.

எஞ்சிய 769 பேரில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 59 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 23 பேரும், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் 12 பேரும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஒருவரும், அரியலூா், திருச்சி, பெரம்பலூா், சென்னை, கோவை, தஞ்சாவூா் மாவட்டங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் 50 பேரும், வீடுகளில் 585 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 39 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி

keywords: ariyalur, ariyalur news, ariyalur news today, ariyalur today news, அரியலூர், அரியலூர் மாவட்டம்
Leave a Reply

%d bloggers like this: