Corona for 72 people in a single day in Ariyalur district.

ஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.

313

ஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா.


Ariyalur News: Corona for 72 people in a single day in Ariyalur district.

ஒரே நாளில் 72 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் கொரோனா. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 950 ஆக இருந்தது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 8 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 27 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 11 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 72 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Ariyalur News:

மேலும் 189 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Keyword: Ariyalur News, Ariyalur news today, Ariyalur district news, Ariyalur Mavattam

Gulf Tamil News




Leave a Reply

%d bloggers like this: