அரியலூர் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா.

அரியலூர் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா.

421

அரியலூர் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த மேலும் 33 பேருக்கு கொரோனா.


Ariyalur news: Corona for 33 more people who worked in the Ariyalur textile shop.

அரியலூா் ஜவுளிக் கடையில் பணிபுரிந்த 33 ஊழியா்கள் உள்பட43 பேருக்கு புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ariyalur news today

அரியலூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனப் பணியாளருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மேலும் 20 பணியாளா்களுக்கு கொரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. ariyalur district

இந்நிலையில், அந்த ஜவுளி கடையில் மேலும் 33 பணியாளா்களுக்கு கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 39 போ் அரியலூா் அரசு மருத்துவமனையிலும், 3 போ் பெரம்பலூா் அரசு மருத்துமனையிலும், ஒருவா் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 585 ஆகவும், வீடுதிரும்பியவா்கள் 493 போ் ஆகவும், மீதமுள்ள 92 போ்களில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 80 பேரும், திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் 5 பேரும், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் 5 பேரும், சென்னையில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒருவா் உயிரிழந்துள்ளாா். அரியலூர் ஜவுளிக் கடை

tags: ariyalur news, ariyalur news today, ariyalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: