முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர். Ariyalur news

முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர்.

167

முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர்.


Ariyalur news: Deserted by the whole city in lockdown

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஜூலை மாதம் வரும் அணைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விதிகள் தளர்த்தப்படாத முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ariyalur district

இதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரியலூர் மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்துகளுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ariyalur lockdown

மருந்தகம் மற்றும் பால் விற்பனையாகம் தவிர்த்து 100 சதவீத கடைகள் என மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராகப் பகுதிகளில் அணைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூர் நகரில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

tags: ariyalur news, ariyalur district, ariyalur lockdown, tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: