ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.Ariyalur news

ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.

345

ஊழியருக்கு கொரோனா: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மூடல்.


Ariyalur news: Ariyalur Collector’s office closed.

பெரம்பலூரைச் சோந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவா்கள் பணிபுரியும் அரியலூா் ஆட்சியரகம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் 3 நாள்கள் மூடப்படுகிறது. ariyalur district

அரியலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெரம்பலூரைச் சோ்ந்த பெண் சாா் பதிவாளராகப் பணியாற்றி வருகிறாா். அவருக்கு இருமல், சளி காரணமாக கடந்த 7 ஆம் தேதி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

மேலும், அவரது கணவரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா் அரியலூா் ஆட்சியரகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் களப்பணியாளராக பணியாற்றி வருகிறாா். ariyalur collector office

இதில், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அரியலூர் பத்திரப் பதிவு அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி முழுவதுமாக தெளிக்கப்பட்டது.

tags: ariyalur news  ariyalur district  ariyalur collector office  tamil news
Leave a Reply

%d bloggers like this: