tamil news, tamil news paper, tamil news daily, daily tamil news, tamil news paper,daily tamil news daily tamil news hunt, daily tamil news paper online, Ariyalur, Ariyalur news, Ariyalur news today, Ariyalur news in tamil, Ariyalur news live, Ariyalur news tamil, Ariyalur District News, Ariyalur district, Ariyalur seithigal, Ariyalur news today, Ariyalur today news, Ariyalur mavattam news,

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: அரியலூர் மாவட்டத்தில் 100% தோ்ச்சி

186

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு: அரியலூர் மாவட்டத்தில் 100% தோ்ச்சி.


Ariyalur News: 10th Exam Results: 100% pass in Ariyalur district.


பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில், அரியலூா் மாவட்டத்தில் 100% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அதன்படி, அரியலூா் மாவட்டத்தில் தோ்வு எழுத இருந்த 10,232 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், மாணவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Ariyalur News:

500-க்கு 500 மதிப்பெண் பெற்ற பள்ளிகள்:

ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவி, உடையாா்பாளையம் நவ்பால் பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் 2 மாணவிகள், குழவடையான் கோகிலாம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மாணவிகள், செந்துறை புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியும் 500-க்கு 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

100 சதவீதம் பெற்ற பள்ளிகள்:

115 அரசுப் பள்ளிகள், 3 ஆதிதிராவிடா் நல பள்ளிகள்,15 உதவி பெறும் பள்ளிகள்,15 சுயநிதிப் பள்ளிகள், 24 மெட்ரிக். பள்ளிகள் ஆகிய பள்ளிகள்100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

தமிழ்ப் பாடத்தில் 16 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 10 பேரும், கணிதப் பாடத்தில் 59 பேரும், அறிவியல் பாடத்தில் 66 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

keyword: Ariyalur




Leave a Reply

%d bloggers like this: